Saturday, December 18, 2010

பவளப்பாறைகளின் அழகு

வணக்கம் குடிமகன்களே........
மிக தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் தொடர்ச்சியான பணிகளின் காரணமாக நீண்ட இடைவெளி விழுந்துவிட்டது. பதிவை எழுதலாம் என்று அமர்ந்த போது 2ஜி ஸ்பெக்ட்ரம் தான் நினைவுக்கு வந்தது.. தமிழன் இந்தியாவை தலைகுனிய வைத்ததை நினைக்கும் போது குடித்த சரக்கெல்லாம் குமட்டிக்கொண்டு வேளியே வருகிறது என்பதால் மாறுதலுக்கு இந்த பதிவில் கண்களுக்கு குளிர்சியான படங்களை மட்டுமே போட்டிருகிறேன்.


















1 comment:

  1. ரொம்ப அழகா இருந்தது ஆனால் அதனதன் பெயர்களையும் குணங்களையும் தெரிவித்திருந்தால் சுவாரசியமா இருந்துருகும்ல

    ReplyDelete