Friday, October 24, 2014


 கலைஞரின் வசனத்தில் பராசக்தி படத்தில் அறிமுகம், எம்.எல்.ஏ பதவிக்கு வந்த முதல் நடிகர், இன்று இருக்கும் பச்சோந்தி நடிகர்கள் போலல்லாமல் தான் கொண்ட திராவிட இயக்கக் கொள்கையே தன் வாழ்வின் லட்சியம் என வாழ்ந்த லட்சிய நடிகர் திரு. எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் மறைந்தார்.